Friday, January 17, 2014

எதிர்கால மனித வாழ்வில் இணையம் ...

அனைவருக்கும் தைத் திருநாள் மற்றும் உழவர் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.



மனித வாழ்வில் இரண்டறக் கலந்து கொண்டிருக்கும் இணையத்தின் எதிர்காலமும் , அதில் கூகிள் தேடுபொறியின் பங்களிப்பையும் இதற்கு மேல் விவரிக்க இயலாது என்றே நான் கருதுகிறேன். 

எனது பார்வையில் ...

இந்த காணொளியை ஒரு விளம்பரமாக ரசித்துக்கொண்டிருந்தேன் , இறுதியில் கண்களில் கண்ணீர் ததும்பியது அந்த ஆழ்ந்த நட்பின் சந்திப்பால். இந்த காணொளியை உருவாக்கிய அந்த உள்ளத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டு .